#பங்கு சந்தை அமெரிக்க தேர்தல்
#பங்கு சந்தை அமெரிக்க தேர்தல்
வணக்கம் நண்பர்களே
இந்த வாரம் பங்கு சந்தை பல திருப்பம் இருக்கலாம்
அமெரிக்க தேர்தல் வருகிறது
சில ஆய்வாளர்கள் தங்கம் விலையில்
மாற்றம் இல்லை என்று கூறி இருந்தாலும்
சார்ட் பார்க்கும் போது
சிவப்பு நிற கேண்டில் கீழே இறங்கி கொண்டு இருக்கிறது
டாலர் விலை சற்று கூடி இருக்கிறது
எனவே இந்த வாரம் sell பற்றி யோசியுங்கள்
ட்ரம்ப் தொடர்ந்தால் இதே நிலை நீடிக்கும் என்றும்
பெட்டின் வந்தால் டாலர் விலை கூடும் என்று சொல்கிறார்கள்
ஆனால் தங்கம் இந்த வார சார்ட்
பார்க்கும் போது கீழே இறங்க ஆயத்தமாக உள்ளது
இறங்கு முகத்தில்
உள்ளது
எனவே sell பற்றி யோசிக்கலாம்

கருத்துகள்
கருத்துரையிடுக