இடுகைகள்

அமெரிக்க தேர்தல் இந்திய டாலர் மற்றும் தங்கவிலை

படம்
 அமெரிக்க தேர்தல்  இந்திய டாலர் மற்றும் தங்கவிலை  ஒப்பீடு  சென்ற தேர்தல் போது  தங்கம் விலை  இறங்கி உள்ளது  டாலர் விலை ஏறி உள்ளது  66 ரூபாய் இருந்த  டாலர் விலை 69 ஆகி உள்ளது  தங்கம்  30000 ல் இருந்து 27000 சென்று உள்ளது 

#பங்கு சந்தை அமெரிக்க தேர்தல்

படம்
 #பங்கு சந்தை  அமெரிக்க தேர்தல்  வணக்கம் நண்பர்களே  இந்த வாரம் பங்கு சந்தை பல திருப்பம் இருக்கலாம்  அமெரிக்க தேர்தல் வருகிறது  சில ஆய்வாளர்கள் தங்கம் விலையில்  மாற்றம் இல்லை என்று கூறி இருந்தாலும்  சார்ட் பார்க்கும்  போது  சிவப்பு நிற கேண்டில் கீழே  இறங்கி  கொண்டு இருக்கிறது  டாலர் விலை சற்று கூடி இருக்கிறது  எனவே இந்த வாரம்  sell  பற்றி யோசியுங்கள்  ட்ரம்ப் தொடர்ந்தால் இதே நிலை நீடிக்கும் என்றும்  பெட்டின் வந்தால் டாலர் விலை கூடும் என்று சொல்கிறார்கள்  ஆனால் தங்கம் இந்த வார சார்ட்  பார்க்கும் போது கீழே இறங்க ஆயத்தமாக உள்ளது  இறங்கு முகத்தில்  உள்ளது  எனவே sell  பற்றி யோசிக்கலாம்